ஹாஸ்டல் சாப்பாடு... 15 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு - மதுரை அருகே அதிர்ச்சி

x

அரசு விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு/மதுரை, எம்.கல்லுப்பட்டி அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு/உடல்நலன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி/அரசு விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்