திண்டுக்கல் வேடசந்தூர் அருகே விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் மது போதையில் வேடசந்தூர் அரசு மருத்துவமனை ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுமித் ஏசுராஜா வழங்கக் கேட்கலாம்...