அரசு நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் நடனமாடிய ஊழியர்கள்
நெல்லையிலிருந்து நாங்குனேரி நோக்கி சென்ற அரசு நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் ஊழியர்கள் நடனமாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பின்னால் வந்த வாகன ஓட்டி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்..