Hospital | Ariyalur | கோடிகளை கொட்டி கட்டப்பட்ட பிரமாண்ட ஹாஸ்பிடல்..பூட்டி கிடைக்கும் கொடுமை

Hospital | Ariyalur | கோடிகளை கொட்டி கட்டப்பட்ட பிரமாண்ட ஹாஸ்பிடல்..பூட்டி கிடைக்கும் கொடுமை..

Hospital | Ariyalur | கோடிகளை கொட்டி கட்டப்பட்ட பிரமாண்ட ஹாஸ்பிடல்..பூட்டி கிடைக்கும் கொடுமை.. திறப்பு எப்போது? #Hospital #Ariyalur #TNHealth அரியலூர் மாவட்டம் செந்துறையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவமனை, பணிகள் நிறைவடைந்து 4 மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com