Ramanathapuram | சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி செல்லும்போதே நேர்ந்த பயங்கரம் - அதிர்ச்சி காட்சி

சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி செல்லும்போதே நேர்ந்த பயங்கரம் - அதிர்ச்சி காட்சி

சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி செல்லும்போதே நேர்ந்த பயங்கரம் - நடுங்க வைக்கும் அதிர்ச்சி காட்சி

#ramanathapuram #accident #thanthitv

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைக்குப்பற கவிழ்ந்து விபத்துள்ளானது.

X

Thanthi TV
www.thanthitv.com