சென்னை அருகே கோரம்.. "மக்கள் வேற இடத்திற்கு போங்க.." எச்சரித்த கலெக்டர்

திருவள்ளூரில் எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தீ விபத்தில் சிக்கிய நிலையில், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் அதனை பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com