திருப்பூரில் நொடியில் நடந்த பயங்கரம்... தரைமட்டமான 42 வீடுகள்

x

திருப்பூரில் நொடியில் நடந்த பயங்கரம்... தரைமட்டமான 42 வீடுகள்

திருப்பூரில் சிலிண்டர் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்/திருப்பூரில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்/சாயாதேவி என்பவருக்கு சொந்தமான 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமானது/வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில் சிலிண்டர் வெடித்து விபத்து/அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 வீடுகளும் தரைமட்டமாகியது/42 வீடுகளிலும் ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு /தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்