கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பயங்கரம்

x

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள இரும்பு சேகரிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்