டியூசன் சென்ற 8 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை... தைரியமாக பெற்றோரிடம் சொன்னதால் சிக்கிய மிருகம்
டியூசன் சென்ற 8 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை... தைரியமாக பெற்றோரிடம் சொன்னதால் சிக்கிய மிருகம்
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில், டியூசனுக்கு வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பால்ராஜின் மனைவி வீட்டில் டியூசன் எடுத்து வரும் நிலையில், மின் தடையால் இருட்டில் சிறுமி வீட்டிற்கு செல்ல பயந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட பால்ராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பால்ராஜ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Next Story
