Accident | வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.. தலைகீழாக கிடந்த டெம்போ வேன்

வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.. தலைகீழாக கிடந்த டெம்போ வேன்

வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.. தலைகீழாக கிடந்த டெம்போ வேன்

#ranipet #accident #vanaccident #thanthitv

வேப்பூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் அருகே, பழுதாகி சாலையில் நின்ற சரக்கு வாகனம் மீது லாரியும், காரும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது

X

Thanthi TV
www.thanthitv.com