Tirunelveli | TVK |பைக்கை உரசிவிட்டு வேகமாக சென்ற தவெக நிர்வாகிகள் தட்டிக்கேட்டதால் நடந்த பயங்கரம்

பைக்கை உரசிவிட்டு வேகமாக சென்ற தவெக நிர்வாகிகள் தட்டிக்கேட்டதால் நடந்த பயங்கரம்

பைக்கை உரசிவிட்டு வேகமாக சென்ற தவெக நிர்வாகிகள் - தட்டிக்கேட்டதால் நடந்த பயங்கரம் #tvk | #Tirunelveli பைக்கில் உரசியதை தட்டிக் கேட்ட நபர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்? நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே குழந்தைகளை பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி கார்த்திக் மீது, வேகமாக வந்த கார் உரசியதைத் தட்டிக் கேட்டதால் த.வெ.க நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

X