Ramnad | Crime | ஒயின்ஷாப் அருகே கொடூர சம்பவம் - ராமநாதபுரத்தை அதிரவிட்ட பயங்கர கொ*ல

ஒயின்ஷாப் அருகே கொடூர சம்பவம் - ராமநாதபுரத்தை அதிரவிட்ட பயங்கர கொ*ல

Ramnad | Crime | Murder | ஒயின்ஷாப் அருகே கொடூர சம்பவம் - ராமநாதபுரத்தை அதிரவிட்ட பயங்கர கொ*ல

#ramanathapuram #crime #murder #thanthitv

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை - கொலையாளி கைது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்தர் என்பவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com