பொள்ளாச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து செய்த பகீர் காரியம் - தோண்ட தோண்ட பேரதிர்ச்சி
கேரளாவில் போலி சான்றிதழ் அச்சடிப்பு - 3 தமிழர்கள் உட்பட 11 பேர் கைது/கேரளாவில் போலி சான்றிதழ்களை அச்சடித்து விநியோகம் செய்த கும்பலைச் சேர்ந்த 11 பேரை கைது செய்த போலீசார்/வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்கள் உட்பட ஏராளமான போலி சான்றிதழ்களை அச்சடித்த கும்பல்/தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 பேர் கைது - 20 பல்கலை.களின் 100 போலி சான்றிதழ்கள், மார்க்ஷீட்கள் பறிமுதல்/சிவகாசியைச் சேர்ந்த ஜெய்னுல் ஆபிதீன், அரவிந்த், வெங்கடேஷ் ஆகியோரும் கைது/பொள்ளாச்சியிலும் வாடகைக்கு வீடு எடுத்து ஆயிரக்கணக்கில் போலி சான்றிதழ்கள் அச்சடிப்பு/பல்வேறு பல்கலைக்கழகங்களின் முத்திரைகள், துணைவேந்தர் முத்திரைகள், கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் பறிமுதல்/
Next Story
