நாமக்கல்லில் கொலைவெறி தாக்குதல் - பதறவைக்கும் வீடியோ

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், நகராட்சி கழிப்பிடத்திற்கு கட்டணம் பெறுவது தொடர்பாக நகராட்சி ஒப்பந்ததாரருக்கும், உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்