புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி - மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்ட மக்கள்
நாகப்பட்டினத்தில் ராராந்தி மங்கலத்தில் (Raranthimangalam) பழமையான புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில், ஏராளாமானோர் மெழுகுவர்த்திகள் ஏந்தியபடி வழிபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம், ராராந்தி மங்கலத்தில் (Raranthimangalam) பழமையான புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் நவநாள் மன்றாட்டு திருப்பலி நடைப்பெற்று வந்தது. இதையடுத்து திருத்தேர் சப்பரங்களில் புனித ஆரோக்கிய மாதா, புனித செபஸ்தியார் உள்ளிட்டோர் வலம் வந்தனர்.
Next Story
