களைகட்டிய ஹோலி பண்டிகை..! கலர் பவுடர்களை பூசி உற்சாக கொண்டாட்டம்..!

x

ஹோலி பண்டிகையையொட்டி ஈரோட்டில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் இந்திரா நகர்,அகில் மேடு வீதி,போன்ற பகுதிகளில் ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசியும், தண்ணீரை ஊற்றியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அதே பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு இனிப்புகளை வழங்கியும், ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்