#BREAKING || 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

x

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு நடவடிக்கை

தொடர் கனமழை காரணமாக நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து. திருச்செந்தூர் - பாலக்காடு, நெல்லை - ஜாம் நகர் ரயில்களும் ரத்து - தெற்கு ரயில்வே நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்