``பவரை கையில் எடுத்து தண்டனை கொடுங்க..’’ ரிதன்யாவுக்காக பிரபலத்தின் ஆவேச குரல்

x

அவிநாசியில், ரிதன்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது விரைவான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகை அம்பிகா உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை, நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அம்பிகா, பிற நாடுகளை போல, நமது நாட்டிலும் தண்டனைகள் கடுமையானால்தான், இதுபோன்ற மரணங்கள் குறையும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்