ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் குறைந்தது நீர்வரத்து - 10 மாதங்களுக்கும் மேலாக படகு சவாரிக்கு தடை

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை இன்றுடன் 310 நாட்களை கடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை இன்றுடன் 310 நாட்களை கடந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு 2ஆயிரத்து 200 கன அடியாக குறைந்ததால் ஒகேனக்கலில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்கவும், மசாஜ் செய்து கொள்ளவும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com