HMPV வைரஸ் ஆபத்தானதா?.. இல்லையா? - வெளியான முக்கிய தகவல்

HMPV வைரஸை கொரோனா வைரஸோடு ஒப்பிட வேண்டாம் என்ற உலக சுகாதார அமைப்பின் முன்னாள் முதன்மை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், கவலைப்படக்கூடிய தொற்று அல்ல என்று விளக்கம் அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com