"கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற அனுமதி வேண்டும்" - இந்து மக்கள் கட்சி கோரிக்கை மனு

"கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற அனுமதி வேண்டும்" - இந்து மக்கள் கட்சி கோரிக்கை மனு
"கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற அனுமதி வேண்டும்" - இந்து மக்கள் கட்சி கோரிக்கை மனு
Published on
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில் வளாகங்களில், அகல் விளக்கு ஏற்றக் கூடாது என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை திரும்பப் பெறுமாறு இந்து மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இன்று மனு அளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com