himachal pradesh || நிலச்சரிவால் சாலையின் விளிம்பில் தொங்கிய லாரி.. வெளியான பரபரப்பு வீடியோ
நிலச்சரிவால் சாங்லா பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, சாலையின் விளிம்பில் பாதி தொங்கியது.
Next Story
