ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதிய ஆசிரியர்.. தேர்வு தாளை பிடிங்கி வீசிய பிரின்சிபால்

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதிய ஆசிரியர்.. தேர்வு தாளை பிடிங்கி வீசிய பிரின்சிபால்
Published on

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி அருகே ஹிஜாப் அணிந்து கொண்டு இந்தி தேர்வு எழுதிய பெண்ணை, தேர்வெழுதாமல் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com