முதலமைச்சர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க தடை - மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க தடை - மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு

* நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம்- முதலமைச்சர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க தடை

* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு

* முதலமைச்சர் பழனிசாமி, லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு

* நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

X

Thanthi TV
www.thanthitv.com