புழல் சிறை சர்வதேச தரத்துல இருக்கு - நீதிபதிகள் தமிழக அரசுக்கு பாராட்டு
புழல் சிறை சர்வதேச தரத்துல இருக்கு திடீர் விசிட் அடித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு பாராட்டு
புழல் மத்திய சிறை சிறப்பான பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Next Story
