"20 ஆண்டுகளாக நடந்த போராட்டம்" நிறைவேற்றிய நீதிமன்றம்...இன்ப அதிர்ச்சியில் மக்கள்

x

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய நீதிமன்றம் அனுமதித்து இருப்பது வரவேற்கதக்கது என அமைச்சர் சேகரர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்த பின்பு அமைச்சர் சேகர்பாபு இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்