அண்ணா பல்கலை.க்கு.. ஐகோர்ட் - அதிரடி உத்தரவு

x

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதில் உள்ள சிக்கல் என்ன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்