#JUSTIN : நீதிமன்ற படியேறிய விஷால் ... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு | Chennai HC

x

ஆவணங்களை வழங்க விஷாலுக்கு அவகாசம்/கோப்புக்காட்சி/நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் கேட்ட ஆவணங்களை வழங்க நடிகர் விஷாலுக்கு அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்/லைகா நிறுவனம் - நடிகர் விஷால் இடையேயான கடன் விவகாரத்தில் ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணாவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது


Next Story

மேலும் செய்திகள்