அதிவேகமாக வந்த கார் குப்பை வாகனம் மீது மோதி விபத்து - பதறவைக்கும் CCTV காட்சி

x

சென்னை ஆர்.ஏ புரம் சி.பி ராமசாமி சாலையில், குப்பை வாகனத்தின் மீது அதிவேகமாக கார் மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. கடந்த 9ம் தேதி நிகழ்ந்த விபத்தில் தூய்மை பணியாளர் செந்தில் படுகாயம் அடைந்த நிலையில், காரை ஓட்டிய கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்