குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து சட்டமன்றத்தை முற்றுகையிட தடை கோரி முறையீடு - உயர் நீதிமன்றம் மறுப்பு

சிஏஏவுக்கு எதிராக சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து சட்டமன்றத்தை முற்றுகையிட தடை கோரி முறையீடு - உயர் நீதிமன்றம் மறுப்பு
Published on
சிஏஏவுக்கு எதிராக சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய முறையீட்டை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய மக்கள் மன்ற தலைவர் வாராகி, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு முன், முறையீடு செய்தார். இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என அறிவுறுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com