#BREAKING || Caste Certificate Issue | சாதி சான்றிதழ் விஷயத்தில் ஐகோர்ட் புதிய கட்டுப்பாடு..

x

முழுமையான விசாரணைக்கு பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழு அமைக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு உத்தரவு

சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கான விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விசாரணையை, குறித்த காலகெடுவுக்குள் முடிக்க உத்தரவிட கோரி பாங்க் ஆஃப் பரோடா வங்கி தொடர்ந்த வழக்கு


Next Story

மேலும் செய்திகள்