Highcourt | ``தகுதி அடிப்படையில் நியமிக்காமல், அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் நியமனம்’’
Highcourt | ``தகுதி அடிப்படையில் நியமிக்காமல், அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் நியமனம்’’
Highcourt | ``தகுதி அடிப்படையில் நியமிக்காமல், அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் நியமனம்’’ #theni #highcourtmadurai #thanthitv தேனி மாவட்டத்தில் பட்டியல் சமூகப் பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.