Chennai | Vadapalani | `நண்பா ஓ நண்பா..' - டகால்டி வேலை காட்டிய நண்பனுக்கு பாடம் புகட்டிய பெண்

`நண்பா ஓ நண்பா..' - டகால்டி வேலை காட்டிய நண்பனுக்கு பாடம் புகட்டிய பெண்

#Chennai #Vadapalani #Theft #TNPolice #ThanthiTV

Chennai | Vadapalani | `நண்பா ஓ நண்பா..' - டகால்டி வேலை காட்டிய நண்பனுக்கு சரியான பாடம் புகட்டிய பெண் சென்னை வடபழனியில் வீட்டில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகள் மாயமான வழக்கில், பெண்ணின் நண்பரைப் போலீசார் கைது செய்து நகைகள் மற்றும் பணத்தை மீட்டுள்ளனர். வடபழனியைச் சேர்ந்த நந்தினி என்பவர் அளித்த புகாரின் பேரில், சிவசெந்தூரபாண்டியனை புதுச்சேரியில் கைது செய்தனர். அவரிடமிருந்து 15.5 சவரன் நகைகள், 7.30 லட்ச ரூபாய் ரொக்கம், வங்கிக் கணக்கிலிருந்த 4.25 லட்ச ரூபாய் ஆகியவற்றை மீட்டனர். கைது செய்யப்பட்டவரைச் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com