"ஏங்க.. மேக்கரைக்கு வாங்க.." கையில் விதவிதமான சரக்கு பாட்டில்கள்.. வரிச்சியூர் செல்வம் போட்ட வீடியோவால் கிளம்பிய சர்ச்சை

x

"ஏங்க.. மேக்கரைக்கு வாங்க.." கையில் விதவிதமான சரக்கு பாட்டில்கள்.. வரிச்சியூர் செல்வம் போட்ட வீடியோவால் கிளம்பிய சர்ச்சை

வயல்வெளியை பாராக மாற்றிய வரிச்சியூர் செல்வம் - சர்ச்சை வீடியோ

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை கிராமத்தில், விவசாய பகுதிக்கு சென்ற பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பல வித மதுபானங்களை அடுக்கி வைத்து ஏங்க.. மேக்கரைக்கு வாங்க.. ரம், பீர், பிராந்தி இருக்குது.. குடிச்சுப்புட்டு அருவில குளிச்சு கும்மாளம் போடுங்க என இழுவையோடு பேசியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்