அரசு பேருந்தில் ஆபத்தான பயணம் - திருத்தணி மாணவர்களின் அதிர்ச்சி காட்சி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசு பேருந்தின் படிக்கட்டு மற்றும் ஜன்னல் கம்பியில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணித்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.