Hero Cycle | பள்ளி மாணவர்களுக்கான ஹீரோ சைக்கிள்.. அடேங்கப்பா இவ்வளவு வசதியா?.. லிஸ்டு பெருசா போகுதே

பள்ளி மாணவர்களுக்கான ஹீரோ சைக்கிள்.. அடேங்கப்பா இவ்வளவு வசதியா?.. லிஸ்டு பெருசா போகுதே

பள்ளி மாணவர்களுக்கான ஹீரோ சைக்கிள்.. அடேங்கப்பா இவ்வளவு வசதியா?.. லிஸ்டு பெருசா போகுதே

பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நவீன வடிவமைப்பு, ஹெல்மெட், குடிநீர் பாட்டில் என கூடுதல் வசதிகளுடன் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன

X