மூலிகை பெட்ரோல் பார்மூலாவை சமர்ப்பிக்கவில்லை எனில்...டிசம்பர் 10, இரவு என் உயிர் பிரிந்துவிடலாம் - ராமர் பிள்ளை

தனது மரண வாக்குமூலம் என ராமர் பிள்ளை வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலிகை பெட்ரோல் பார்மூலாவை சமர்ப்பிக்கவில்லை எனில்...டிசம்பர் 10, இரவு என் உயிர் பிரிந்துவிடலாம் - ராமர் பிள்ளை
Published on

பிரதமர் மோடிக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், தன் உயிரை பணயம் வைத்தாவது, மூலிகை பெட்ரோல் பார்முலாவை மக்கள் கையில் சேர்ப்பேன் என அவர் கூறியுள்ளார். வரும் 10ம் தேதிக்குள் மக்கள் கையில் சேர்க்க முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com