Heavyrain | தந்தி டிவி எதிரொலி; மழை பாதிப்புகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு
தந்தி டிவி செய்தி எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் புதுவை சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை, வெள்ள நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியானதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் நேரில் ஆய்வு மேற்கொண்டு உத்தரவு பிறப்பித்தார்.
Next Story
