பாலக்கோட்டில் பெய்த கோடை மழை-பொதுமக்கள் குதூகலம்

x

வெயில் வாட்டி வதைத்த நிலையில் தர்மபுரி பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் 1மணி நேரத்திற்கும் மேலாக கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்