TN Rain | சிதம்பரத்தை தலைகீழாக மாற்றிய கனமழை..ஸ்தம்பித்த தீபாவளி சாலையோர வியாபாரிகள்
சிதம்பரத்தை தலைகீழாக மாற்றிய கனமழை..ஸ்தம்பித்த தீபாவளி சாலையோர வியாபாரிகள்
சிதம்பரத்தை தலைகீழாக மாற்றிய கனமழை..ஸ்தம்பித்த தீபாவளி சாலையோர வியாபாரிகள்
#cuddalore #chidambaram #tnrain #heavyrain #thanthitv
சிதம்பரத்தில் கனமழை - சாலைகளில் தேங்கும் நீரால் வாகன ஓட்டிகள் அவதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகர் பகுதிகளில் பெய்து வரும் விட்டு விட்டுக் கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
