Nilgiri Rain | நீலகிரியை மிரட்டும் கனமழை - மலை ரயில் செல்லும் இடத்தில் திக் திக்
நீலகிரியை மிரட்டும் கனமழை - மலை ரயில் செல்லும் இடத்தில் திக் திக்
Nilgiri Rain | நீலகிரியை மிரட்டும் கனமழை - மலை ரயில் செல்லும் இடத்தில் திக் திக்
#nilgiris #train #heavyrain
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் பாதையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மூலம் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
