உபியில் வெளுத்து வாங்கிய கனமழை - மிதக்கும் சாலைகள்

உ.பி. ஹாபூர் நகரில் கனமழை - வெள்ளம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. ஹாபூர் மாவட்டம், ஹாபூர் நகரில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com