விட்டு விட்டு பெய்த சாரல் மழை.. முழுதாய் நனைந்த சென்னை | Chennai | Rain | Weather

விட்டு விட்டு பெய்த சாரல் மழை.. முழுதாய் நனைந்த சென்னை | Chennai | Rain | Weather
Published on

சென்னை புறநகர் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், வண்டலூர், முடிச்சூர், படப்பை ஆகிய பகுதியில், சாரல் மழை பெய்தது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

X

Thanthi TV
www.thanthitv.com