#JUSTIN || தூங்கும் போது தலை நசுங்கி கொடூரமாக பிரிந்த உயிர் - காரணத்தை கேட்டு கதறி அழும் உறவினர்கள்

x

திருத்துறைப்பூண்டி = கனமழை - சுவர் இடிந்து ஒருவர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே 2 மணி நேரம் பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

மடப்புரம் ஆட்டூர் சாலையில் கூரை வீட்டில் வசித்து வந்த கட்டிட தொழிலாளி ஆனந்தராஜ் சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்