Breaking | Rain | HeavyRain | TN Rains | கனமழை டூ அதி கனமழை... 7 மாவட்டங்களுக்கு ஹை-அலர்ட் ..!

x

கனமழை - தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்/"தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - 7 மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்"/7 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்/"நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி

மழையை எதிர்கொள்ள வேண்டும்" /கோவை,நீலகிரி,திண்டுக்கல், தேனி,தென்காசி,நெல்லை,குமரி ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்