Ramanathapuram | இடி, மின்னல், சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை - வெள்ளக்காடாய் மாறிய ராம்நாடு
இடி, மின்னல், சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை - வெள்ளக்காடாய் மாறிய ராம்நாடு
#Ramanathapuram #TNRain #HeavyRain #Weather #RainNews #RainUpdate #RainAlert #ThanthiTV
Ramanathapuram Rain | இடி, மின்னல், சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை - வெள்ளக்காடாய் மாறிய ராம்நாடு ராமநாதபுரத்தில் நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பாரதி நகர், பழைய பேருந்து நிலையம், கேணிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், மருத்துவமனைக்குச் செல்வோர் அவதியடைந்தனர். மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
