#BREAKING | 22 முதல் அதிக மழை - காரணத்தோடு எச்சரித்த வானிலை மையம்

#BREAKING | 22 முதல் அதிக மழை - காரணத்தோடு எச்சரித்த வானிலை மையம்
Published on

"வடகிழக்கு பருவமழை வரும் 22 முதல் 25ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு"வானிலை ஆய்வு மையம் தகவல், தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல், தமிழகத்தில் சராசரியாக அக்டோபரில் 177.2 மி.மீ, நவம்பரில் 178.8 மி.மீ, டிசம்பரில் 92 மி.மீ மழை பெய்வது இயல்பு, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 448 மி.மீ மழை பெய்யும்

X

Thanthi TV
www.thanthitv.com