Heavy Rain | ஆளை தூக்கும் சூறைக்காற்றில் பறந்த கூரை.. முடங்கிய ராட்டினம்

ஆளை தூக்கும் சூறைக்காற்றில் பறந்த கூரை.. முடங்கிய ராட்டினம்

சித்திரை திருவிழாவில் சூறைக்காற்று - நிலாச்சோறு நிகழ்ச்சி பாதிப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நிலாச்சோறு வைபவம் கடுமையாக பாதிக்கப்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com