பலத்த காற்றுடன் கனமழை - 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் தருமபுரி மாவட்டம் தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட உம்மியம்பட்டி அருந்ததியர் காலனியில், பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 25-க்கும் மேற்பட்ட ஓட்டு மற்றும் சிமெண்ட் அட்டை வீடுகள் சேதமடைந்தன.பலத்த காற்றோடு சூறையாடிய மழை.. சிதைந்த வீடுகள்