விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.. ஜில்லென மாறிய தமிழ்நாடு
கொட்டித் தீர்த்த கனமழை - நாமக்கல்லில் 12 செ.மீ மழை /தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை/கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் 12 செ.மீ மழை பெய்துள்ளது/மேட்டூரில் 10 செ.மீ, கெலவரப்பள்ளி அணையில் 9 செ.மீ, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது
Next Story
